கலை இலக்கியக் களஞ்சியம் |
சமகாலத்தில் கலைஇலக்கியம் தொடர்பான ஆய்வுகளின் பிரவாகம் புதிய புதிய கலைச் சொற்களினதும் கோட்பாடுகளினதும் ஆக்கங்களோடு இணைந்து எழுச்சிகொள்ளத் தொடங்கியுள்ளது. அவை பற்றிய அடிப்படையான அறிவு செறிவான விமரிசனங்களை முன்னெடுப்பதற்குரிய முன்நிபந்தனையாகின்றது. தெளிவான எண்ணக்கருக்களின் அடிப்படையிலேதான் கனங்காத்திரமான கலை இலக்கிய விமரிசனங்களை முன்னெடுக்க முடியும். |